
தெரிந்த சொல் தெரியாத பொருள் (அபிராமி அந்தாதி)
Authored by Arivazhagan S
Other
Professional Development
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிலை
(கருப்புச் சிலையும் மென்பாசாங்குசமும் கையில் அணியும் திரிபுர் சுந்தரி - பாடல் 2)
மரம்
வானம்
வில்
கல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கரத்தல்
(பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின் கரந்தவளே-பாடல்13)
வாங்குதல்
பொங்குதல்
எடுத்தல்
மறைத்தல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிடி
(பனிமால் இமயப் பிடியே... - பாடல் 22)
பெண் யானை
பாறை
கல்
எதுவுமில்லை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மணி
(மணியே மணியின் ஒளியே .... -பாடல் 24)
விளக்கு
மாணிக்கம்
நட்சத்திரம்
எதுவுமில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஏத்துதல்
(இனி உன்னை யான் மறவாமல் நின்று ஏத்துவனே - பாடல்25)
நிறுத்துதல்
பிடித்தல்
வணங்குதல்
ஏற்றுதல்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பதம்
(பத்ம பதயுகம் சூடும்பணி எனக்கே அடைத்தனை - பாடல் 27)
உயரம்
பாதம்
நகை
இடம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புல்லுதல்
(சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமளப்பூங்கொடியே -பாடல் 28)
செல்லுதல்
ஆடல்
பொருந்துதல்
தோன்றுதல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?