Search Header Logo

நீதிநெறி விளக்கம்

Authored by Jeevitha Hasokar

World Languages

5th Grade

Used 31+ times

நீதிநெறி விளக்கம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

நீதிநெறி விளக்கத்தை இயற்றியவர் யார்?

குமரகுருபர சுவாமிகள்

பாரதியார்

உலகநாதப் பண்டிதர்

ஔவையார்

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

மெய்வருத்தம் என்பதன் பொருள் யாது?

தூக்கம்

பசி

உடல் நோய்

காலத்தின் அருமை

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

ஒருசெயலை முடித்திடும் மனவுறுதி கொண்டவர்கள் எதனைப் பொருட்படுத்த மாட்டார்கள்?

பசி

தூக்கம்

உடல்நோய்

மனம்

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கீழ்க்காணும் வரியைப் பூர்த்தி செய்க.


எவ்வெவர் ________________________________-__________

பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி

பாரார் அவமதிப்புங் கொள்ளார்

கருமமே கண்ணாயினார்

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

'கண்துஞ்சார்' எனும் சீரின் பொருள் யாது?

உண்ண மாட்டார்

உறங்க மாட்டார்

உழைக்க மாட்டார்

மனந்தளர மாட்டார்

6.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

7.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

கீழ்க்காணும் வரியின் பொருள் யாது?

எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்

வெற்றி பெற விரும்புபவர் கால நேரத்தைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் பிறர் தனக்குச் செய்யும் தீங்கைப் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் உடல் நோயையும் பசியையும் தூக்கத்தையும் பொருட்படுத்த மாட்டார்.

வெற்றி பெற விரும்புபவர் தனது செயலிலே கருத்தூன்றி இருப்பார்.

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?

Discover more resources for World Languages