Search Header Logo

பழமொழி ( படிவம் 4 )

Authored by Saraswathy Perianan

World Languages

12th Grade

Used 15+ times

பழமொழி ( படிவம் 4 )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு


திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

ஆறு கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்

கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்

கடல் கடந்து சென்றும் பொன் தேட வேண்டும்

கடல் கடந்து சென்றும் கல்வி தேட வேண்டும்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு


கடுகு சிறுத்தாலும் காரம் போகாது

கடுகு அளவில் பெரிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் பெரிதாக இருந்தாலும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்

கடுகு அளவில் சிறிதானாலும் அதனிடம் இயற்கையாகவே இருக்கின்ற காரம் போகாது. அதுபோல சிலர் உருவத்தில் சிறிதாக இருப்பார்கள்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு


ஒற்றுமையில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்

குடும்ப உறுப்பினர்கள் சண்டையிட்டுக் கொண்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவு வந்து விடும்

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்பட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்

குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையோடு செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு


கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு

நாம் கற்காதது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

நாம் கற்றறிந்தது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை கொஞ்சமே உள்ளன

நாம் கற்றறிந்தது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன

நாம் கற்காதது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை கொஞ்சமே உள்ளன

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பழமொழிக்கு ஏற்ற சரியான பொருளைத் தேர்ந்தெடு


குந்தித் தின்றால் குன்றும் மாளும்

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாமிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாமிருந்து எடுத்துச் சேமிப்புச் செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்

சம்பாதித்ததை மேலும் விருத்தி பண்ணாமல் சும்மாமிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த பெருமையும் நாளடைவில் இல்லாமல் போகும்

சம்பாதித்ததை சும்மாமிருந்து எடுத்துச் செலவு செய்தால், குன்று போல குவிந்திருந்த செல்வமும் நாளடைவில் இல்லாமல் போகும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?