கப்பலோட்டிய தமிழர்

கப்பலோட்டிய தமிழர்

7th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்

தமிழ்

KG - Professional Development

6 Qs

பய்மர கப்பல்கள்

பய்மர கப்பல்கள்

6th - 8th Grade

10 Qs

PSV6 - பாரம்பரிய கைவினைத் திறன் 1

PSV6 - பாரம்பரிய கைவினைத் திறன் 1

6th - 10th Grade

10 Qs

தமிழ்

தமிழ்

1st - 8th Grade

10 Qs

வினா விடை

வினா விடை

7th Grade

1 Qs

கப்பலோட்டிய தமிழர்

கப்பலோட்டிய தமிழர்

Assessment

Quiz

Other

7th Grade

Hard

Created by

arul sunitha

Used 10+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பாண்டியனுடைய கொடி -----------------------

மீன் கொடி

பறவை

மான்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

2. வணிகத்தால் வளம்பெற்று மாடமாளிகையில் வாழ்ந்தவர்கள் ------------------------

மீனவர்கள்

பரதவர்

வணிகர்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

3. கப்பல் கம்பெனியின் பெயர் ----------------------

சிதம்பரம்

சுதேசக் கப்பல் கம்பெனி

கெழும்பு கம்பெனி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

4. சிதம்பரனார் சுதேசக் கம்பெனியில் இருந்து நீங்கினால் ----------------- பணம் கொடுப்பதாக ஆங்கிலேயர் கூறினர் .

நாலாயிரம்

நுாறாயிரம்

ஆறாயிரம்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

5. “சுதந்தரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்“ என்று கூறியவர்-------------------

பாலகங்காதர திலகர்

வ.உ.சி

பாரதியார்