திருமுறை விழா

திருமுறை விழா

3rd Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

Tamil question paper

Tamil question paper

3rd Grade

10 Qs

எதிர்ச்சொல் ஆண்டு

எதிர்ச்சொல் ஆண்டு

3rd Grade

10 Qs

காற்புள்ளி

காற்புள்ளி

2nd - 4th Grade

8 Qs

தமிழ் மொழி ஆண்டு 3

தமிழ் மொழி ஆண்டு 3

2nd - 3rd Grade

8 Qs

activity

activity

1st - 4th Grade

8 Qs

திருமுறை விழா

திருமுறை விழா

Assessment

Quiz

World Languages

3rd Grade

Medium

Created by

SIRALAN Moe

Used 4+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேசிய அளவிலான திருமுறை விழா எங்கு நடைபெற்றது?

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் கோலாலம்பூர்

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி கோலாலம்பூர்

நகராண்மைக் கழக பொது மண்டபம் கோலாலம்பூர்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திருமுறை விழாவில் நடத்தப்பட்ட போட்டிகளில் யாவை?

திருமுறை விழாவில் தேவாரம், ஆன்மீக நாடகம், கோலப்போட்டி, சமய பேச்சுப்போட்டி, சமய புதிர் போட்டி போன்ற போட்டிகள் இடம்பெற்றன

திருமுறை விழாவில் தேவாரம் , ஆன்மீக நாடகம் ,கோலப்போட்டி , பரதநாட்டியப் போட்டி போன்ற போட்டிகள் இடம்பெற்றன.

திருமுறை விழாவில் தேவாரம் ஆன்மீக நாடகம் கோலப்போட்டி போன்ற போட்டிகள் இடம்பெற்றன போன்ற போட்டிகள் இடம்பெற்றன

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தேசிய அளவில் பங்கு பெற்ற மாணவர்களின் தகுதி என்ன?

மாவட்ட ரீதியில் நடத்தப்பட்ட. திருமுறை போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

பள்ளி ரீதியில் நடத்தப்பட்ட திருமுறை போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

மாநில ரீதியில் நடத்தப்பட்ட திருமுறை போட்டியில் வெற்றி பெற்றவர்கள்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவ்விழா நடத்தப்படும் முக்கிய நோக்கம் என்ன?

மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர

மாணவர்களிடையே ஒத்துழைப்பு பண்பை வளர்க்க

மாணவர்களுக்குப் பரிசு வழங்க

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சரியான கூற்றைத் தேர்ந்தெடு

இப்போட்டி வருடத்திற்கு இரண்டு முறை நடத்தப்படும்

இப்போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படும்.

இப்போட்டி 2 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை எடுத்து வழங்கியவர் யார்?

தலைமையாசிரியர்

கோவில் தலைவர்

கல்வித் துணை அமைச்சர்