Bahasa Tamil T3

Bahasa Tamil T3

9th Grade

15 Qs

quiz-placeholder

Similar activities

பழமொழி

பழமொழி

1st - 12th Grade

15 Qs

இணைமொழிப்  புதிர் 5

இணைமொழிப் புதிர் 5

7th - 9th Grade

10 Qs

செய்யுள் மொழியணி (form 1)

செய்யுள் மொழியணி (form 1)

9th Grade

15 Qs

முத்துலட்சுமி ரெட்டி- QUIZ

முத்துலட்சுமி ரெட்டி- QUIZ

9th Grade

10 Qs

Bahasa Tamil T3

Bahasa Tamil T3

Assessment

Quiz

World Languages

9th Grade

Easy

Created by

Guru Moe

Used 24+ times

FREE Resource

15 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இள வயதிலிருந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தையும் வாழ்க்கை முறையையும் கடைப்பிடித்தால் _____________ இல்லாமல் நீண்ட நாள் வாழலாம்.

நோய் நொடி

உயர்வு தாழ்வு

கள்ளங் கபடு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ நிறைந்த சகுனி பாண்டவர்களின் உடைமைகளைத் தந்திரமாக அபகரிக்க , அவர்களைச் சூதாட்டத்திற்கு அழைக்கும்படி துரியோதனனுக்கு ஆலோசனை கூறினான்.

அகமும் புறமும்

கள்ளங் கபடு

நாணிக் கோணி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மகான்களின் ___________ கருணையூற்றாகவும் அப்பழுக்கற்றதாகவும் இருப்பதால் மக்கள் எந்நாளும் அவர்களை விரும்பி நாடிச் சென்று போற்றி மகிழ்கின்றனர்

நாணிக் கோணி

தங்கு தடை

அகமும் புறமும்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நல்ல இலட்சியத்தை அடைவதற்கு முனைந்த பின் எத்தகைய __________ ஏற்பட்டாலும் பின்வாங்கக் கூடாது.

சட்டத் திட்டம்

கள்ளங் கபடு

தங்கு தடை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மக்களை அவர்களிடம் இருக்கும் பணத்தை அடிப்படையாகக் கொண்டு ________ பார்ப்பது அறியாமையாகும்.

அகமும் புறமு

உயர்வு தாழ்வு

தங்கு தடை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கோடை காலத்தில் மழை பெய்யாததாலும் பாய்ச்சுவதற்குப் போதிய நீர் இல்லாததாலும் செடிகொடிகள் __________ காணப்பட்டன.

வாடி வதங்கி

உள்ளும் புறமும்

நாணிக் கோணி

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இன்றைய நவநாகரிக உலகிலும் கூட சில பெண்கள் புதியவர்களைச் சந்திக்க நேர்ந்தால் __________ முகம் சிவந்து பேசத் தடுமாறுவதைக் காணமுடிகிறது

நாணிக் கோணி

அகமும் புறமும்

நோய் நொடி

Create a free account and access millions of resources

Create resources
Host any resource
Get auto-graded reports
or continue with
Microsoft
Apple
Others
By signing up, you agree to our Terms of Service & Privacy Policy
Already have an account?