
பழமொழி
Authored by Kamalnath Gobi
Other
1st - 8th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பழமொழி என்றால் என்ன?
வேற்றுமொழி
மக்களால் பயன்படுத்தப்பட்ட பழமையான மொழி
தெய்வத்தின் திருமொழி
கவிதைகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றால் என்ன?
ஒன்றிணைந்து செயல்பட்டால் நல்வாழ்வு அமையும்
சிக்கனத்துடன் செலவு செய்யவேண்டும்
அனைவரும் தனித்தனியே திறமைகளை வெளிபடுத்தவேண்டும்
நன்றாகக் கற்று முன்னேறவேண்டும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிக்கனம் சீரளிக்கும் என்றால் என்ன?
பணத்தைத் தாராளமாகச் செலவு செய்தல்
பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்தல்
தேவைக்கு ஏற்பச் செலவு செய்தல்
பணத்தை தானம் செய்தல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உண்டு வாழ்வு என்பதன் பொருள் என்ன?
வாழ்க்கை சீரழியும்
நல்வாழ்வு அமையும்
நல்வாழ்க்கை அமையாது
நல்லது நடக்கும்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சீரளிக்கும் என்பதன் பொருள் என்ன?
தீயவை நடக்கும்
நன்மை நடக்காது
சேமித்தல்
சிறப்புற வாழலாம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதன் வாக்கியத்தைத் தெரிவு செய்க
குடும்பத்துடன் கருத்து வேறுபாடானது
மக்கள் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
மாணவர்கள் சோதனையில் தேர்ச்சிப்பெற்றனர்
விவசாயிகள் உணவு உண்டனர்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிக்கனம் சீரளிக்கும் என்பதன் வாக்கியத்தைத் தெரிவு செய்க
நான் ஆடம்பரமாக வாழ்வேன்
சீனு அத்தியாவசிய பொருள்களை வாங்கினான்
உண்டியில் சேமித்த பணம் காணாமல் போனது
அவள் தேவையற்ற செலவுகளைத் தவிர்த்தாள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?