
வடிவமைப்பும் தொழில்நுட்பமும் ஆண்டு 6
Authored by DAINA Moe
Education
5th - 6th Grade
Used 171+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
6 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்க்காணும் விடைகளில் அனைத்தும் வடிவமைப்பில் காணப்படும் முக்கிய கூறுகள், ஒன்றை தவிர....
வண்ணம்
படிக அமைப்பு
நீளம்
வடிவம்
2.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
"பல புள்ளிகள் இணையும்போது ஏற்படும்"
மேற்காணும் கூற்று வடிவமைப்பில் எந்த கூற்றை குறிக்கின்றது?
அளவு
இடைவெளி
மதிப்பு
கோடு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கோடு, படிக அமைப்பு, ___________ , மதிப்பு, ______________ , அளவு ஆகியவை வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் முக்கிய கூறுகளாகும்.
உருவம் , இடைவெளி
மதிப்பு, உருவம்
அளவு, இடைவெளி
4.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
மேற்காணும் படம் எந்த கூற்றை அடிப்படையாக கொண்டுள்ளது?
உருவம்
வடிவம்
வண்ணம்
அளவு
5.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் மொத்தம் கூறுகள் எத்த்னை?
10
6
8
5
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீழ்காணும் எந்த படம், உணர்வு, பார்வை, தன்மை, குணம் போன்ற தகல்களை வெளிப்படுத்துகிறது?
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?