
ஒத்துழைப்பு
Authored by priya tarsini
Science
4th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒத்துழைப்பு கடைப்பிடிப்பதனால் என்ன நன்மை ஏற்படுகின்றது ?
மகிழ்ச்சியாக வாழ முடியாது.
மனநிறைவு ஏற்படும்.
நற்பெயர் கிட்டும்.
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1. அண்டை அயலாரோடு ஒத்துழைப்பதனால் விளைவு ஏற்படும் ?
இரு வீட்டாருக்கிடையே புரிந்துணர்வு ஏற்படும்.
மதிப்பும் மரியாதையும் கிடைக்காது.
என்றும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ இயலாது.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
உடைந்த பாலத்தைச் சரி செய்வதால் _______________ .
போக்குவரத்துத் தடை நீங்கும் .
அண்டை அயலாருக்கு நோய் ஏற்படாது.
அலங்கரிப்பு வேலைகளைச் சீக்கிரம் முடித்து விடலாம்.
4.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
2. அண்டை அயலாரோடு இணைந்து செய்யக்கூடிய ஒத்துழைப்பு செயல்கள்
சாக்கடையைச் சுத்தம் செய்தல்.
பழுதடைந்த வீட்டைச் சேதப்படுத்துதல் .
பூச்செடிகளை நடுதல்.
ஆபத்து அவசர வேளைகளில் உதவி செய்யாமை.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒவ்வொரு முறையும் பாடங்கள் விளங்கும்வரை சொல்லிக் கொடுப்பது ________________ யை ஏற்படுத்துகின்றது .
மகிழ்ச்சி
வருத்தம்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
6. அண்டை அயலாரின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும்பொழுது _____________ ஏற்படுகின்றது .
மகிழ்ச்சி
வருத்தம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
'ஒத்துழைப்பு' சரியான பொருளைத் தெரிவு செய்க.
அனைவரின் நலனுக்காக ஒன்றிணைந்து செயல்படுதல்.
அனைவரின் நலனுக்காக ஒத்துழைக்காமல் செயல்படுதல்.
அனைவரின் நலன் கருதாமல் செயல்படுதல்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?