
நலக்கல்வி
Authored by Divyaa Rajandran
Education
3rd Grade
Used 25+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுற்றுப்புற அச்சுறுத்தல் எதனை உள்ளடக்கி உள்ளது?
அறிமுகம் இல்லாதவர்களின் வருகை
நண்பர்கள் கூட்டம்
குடும்பம்
சுற்றுச்சூழல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுற்றுப்புற அச்சுறுத்தல்கள் என்பது எதனை குறிக்கின்றது?
ஆபத்து
சுய பாதுகாப்பிற்கு ஏற்படும் மருட்டல்கள்
விலங்குகளின் தாக்கம்
தீய நண்பர்களின் பழக்கம்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சுய பாதுக்காப்பைப் பற்றி மாணவர்கள் ஏன் உணர வேண்டும்?
பொது அறிவு நோக்கத்திற்காக
விளைவை எதிர்நோக்குவதற்கு
பாதுகாப்பாக இருப்பதற்கு
சுய மரியாதைக்காக
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அச்சுறுத்தலைக் குறிக்கும் சூழலைத் தேர்ந்தெடுக்கவும்.
ரவி தன் நண்பர்களுடன் திடலில் பந்து விளையாடினான்.
குமரன் தனியாக நடந்து செல்லும் போது அறிமுகம் இல்லாத ஒருவர் அவனிடம் பேசினார்.
கமலா தன் பெற்றோர்களின் துணையின்றி எங்கும் செல்ல மாட்டாள்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அச்சுறுத்தலைக் குறிக்கும் படத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அறிமுகம் இல்லாதவரின் அழைப்பை ஏற்பதன் விளைவு?
புதிய நட்பு கிடைக்கும்
நம்பிக்கைவுடையவர்கள்
அவர்களின் மிரட்டலுக்கு ஆளாகிவிடுவோம்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பிறர் உன்னைப் .................................செய்தால் ஆசிரியர் அல்லது பெற்றோரிடம் கூற வேண்டும்.
பகடிவதை
எச்சரித்தால்
கவனித்தால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?