
தொடர் இலக்கணம்
Authored by VN MP.0668
World Languages
9th Grade
Used 172+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு சொற்றொடர் எழுவதற்கு அடிப்படையாக அமைந்த சொல்லையே _________ என்கிறோம்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
அனைத்தும் தவறு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தை ________ என்கிறோம்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
அனைத்தும் தவறு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருளே ________ ஆகும்.
எழுவாய்
செயப்படுபொருள்
பயனிலை
அனைத்தும் சரி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
எழுவாய் வெளிப்படையாக தெரிவதில்லை என்றால் அது
தோன்றிய எழுவாய்
தோன்றா எழுவாய்
தன்வினை
செயப்படுபொருள்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினைமுற்று பயனிலை யாக வந்தால் அது
வினைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
வினாப் பயனிலை
அனைத்தும் சரி
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பெயர்ச்சொல் பயனிலையாக வந்தால் அது
வினைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
வினாப் பயனிலை
அனைத்தும் தவறு
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினாச்சொல் பயனிலை யாக வந்தால் அது
வினைப் பயனிலை
பெயர்ப் பயனிலை
வினாப் பயனிலை
அனைத்தும் சரி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?