Search Header Logo

ILA Module - 15

Authored by Katpadi CDPO

Professional Development

KG

Used 13+ times

ILA Module - 15
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பிறந்த குழந்தை தாய்ப்பால் குறைவாக குடிப்பதற்கு காரணம்

குழந்தைக்கும் தாயின் மார்புக்கும் இடையில் உள்ள தவறான இணைப்பு
தேவையான வலிமையுடன் தாய்ப்பால் குடிக்க இயலாததால்
நோயின் போது குறைவாக அல்லது தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுகிறது
மேற்கூறிய அனைத்தும் சரி

2.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

தாய் தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சில மார்பகம் தொடர்பான பிரச்சினைகள்

மார்பகத்தில் பால் குறைவாக இருப்பது
மார்பக பால்கட்டி, முலைக்காம்புகளில் புண்
இரண்டும் சரி
இரண்டும் தவறு

3.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

குழந்தை பிறந்த உடன் தாய்ப்பால் வழங்கப்படுவதை ____ மூலம் உறுதி செய்யலாம்

தொலைபேசி வாயிலாக
வீடுகள் பார்வையின் மூலம்
அருகில் உள்ளவர்களை விசாரிக்கலாம்
அனைத்தும் சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

பலவீனமான குழந்தைக்கு ____

புட்டிப்பால் கொடுக்கலாம்
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கலாம்
தேவைப்பட்டால் தூக்கத்திலிருந்து குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கலாம்
அனைத்தும் சரி

5.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

கங்காரு முறை கவனிப்பு என்றால் என்ன

தொட்டியில் கட்டி தூங்க வைப்பது
அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கும் முறை
தாய் குழந்தையை உடலோடு சேர்த்து கதகதப்பாக வைத்துக் கொள்ளும் முறை
மேற்கூறிய அனைத்தும் சரி

6.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

குழந்தைக்கு எவ்வளவு கால நேரத்திற்கு ஒரு முறை பால் புகட்ட வேண்டும்

ஒரு நாளுக்கு ஒரு முறை
ஒரு நாளுக்கு மூன்று முறை
விழித்துக் கொண்டிருக்கும்போது
ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை

7.

MULTIPLE CHOICE QUESTION

45 sec • 1 pt

ஆறு மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு தாய்ப்பால் தவிர குழந்தைக்கு என்னென்ன எல்லாம் கொடுக்கலாம்

தேன் கொடுப்பது ஆரோக்கியமானது
மாட்டுப்பால் கொடுக்கலாம்
தண்ணீர் கொடுக்கலாம்
தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?