Search Header Logo

இணைச்சொற்கள்

Authored by DIYA PREMNATH

Education

5th Grade

Used 13+ times

இணைச்சொற்கள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இணைசொற்கள் என்றால் என்ன ?

தமிழ்மொழியில் இணையினையாக அமையும் சில சொற்களைக் குறிக்கும்.

இவை, தொடர்களில் வரும்போது எப்போதும் சேர்ந்தே இருக்கும்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

வீட்டுத் தோட்டத்திலே இருந்த சின்னஞ்சிறிய பூச்செடி வாடிவதங்கியிருக்கு.

இதில் எது இணைச்சொல் ?

தோட்டத்திலே

சின்னஞ்சிறிய

பூச்செடி

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இது ஒரு இணைச்சொல்

சின்னஞ்சிறிய

தவளை & தவலை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நேரிணை என்றால் என்ன ?

இரவும்பகலும் அங்கும்இங்கும், வெற்றியும் தோல்வியும்

கண்ணுங்கருத்தும், வாடிவதங்கி, ஈடும்எடுப்பும்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதிரிணை என்றால் என்ன ?

பச்சைப்பசேல், வெள்ளைவெளேர், சின்னஞ்சிறிய, அடுக்கடுக்காக

இரவும்பகலும் அங்கும்இங்கும், வெற்றியும் தோல்வியும்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?