மலாக்காவின் பெயர், பூர்வீகம்

மலாக்காவின் பெயர், பூர்வீகம்

4th - 5th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

ஹங் துவாவின் வாழ்க்கை வரலாறு

ஹங் துவாவின் வாழ்க்கை வரலாறு

4th Grade

10 Qs

வரலாறு (ஆண்டு 4)

வரலாறு (ஆண்டு 4)

4th Grade

10 Qs

Kesultanan Melayu Melaka

Kesultanan Melayu Melaka

4th Grade

6 Qs

HISTORY FIRST TOPIC

HISTORY FIRST TOPIC

5th Grade

7 Qs

அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள்

அந்நிய சக்திகளின் வருகைக்கான காரணிகள்

5th Grade

8 Qs

பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

பண்டைய மலாய் அரசுகளின் பொருளாதார நடவடிக்கைகள்

4th Grade

6 Qs

வரலாறு  புதிர் (ஆண்டு 4)

வரலாறு புதிர் (ஆண்டு 4)

4th Grade

10 Qs

இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்

இணையற்ற பெண்டாஹாரா துன் பேராக்

4th Grade

10 Qs

மலாக்காவின் பெயர், பூர்வீகம்

மலாக்காவின் பெயர், பூர்வீகம்

Assessment

Quiz

History

4th - 5th Grade

Medium

Created by

s vani

Used 3+ times

FREE Resource

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

மலாக்கா எனும் பெயர் மலாக்கா மரத்தின் பெயரிலிருந்து தோன்றியதாகக் கூறும் மூலம் எது? *

இந்திய மூலம்

சுமா ஓரியண்டல்

சுலாலாதூஸ் சாலாதின்

அரேபிய மூலம்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலாக்கா எனும் பெயர் அமலாக்கா சொல்லின் வழி உருவானது. அமாலாக்கா எனப்படுவது உலகின் முதன்முதலில் தோன்றிய மரம் என்று பொருள். இக்கூற்றை உணர்த்தும் மூலம் யாது? *

சுலாலாதூஸ் சாலாதின்

அரேபிய மூலம்

சுமா ஓரியண்டல்

இந்திய மூலம்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுமா ஓரியண்டல் மூலத்தின் கூற்றுப்படி மலாக்கா எனும் பெயர் எதன் அடிப்படையாகத் தோன்றியுள்ளது? *

அமலாக்கா

மரம்

மலாக்ஹா

மலாக்காட்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலாக்கா எனும் பெயரின் தோற்றத்தில் அரேபிய மூலத்தின் கூற்றினைத் தெரிவு செய்க. *

அனைத்து வாணிபங்களும் ஒருங்கே நடைப்பெறும் இடம் என்று குறிக்கும் மலாக்காட் எனும் சொல்லில் இருந்து உருவானது.

பாதுகாப்பிடன் எனும் பொருள் குறிக்கும் மலாக்ஹா எனும் சொல் மூலம் உருவானது.

மலாக்கா எனும் பெயர் அமலாக்கா சொல்லின் வழி உருவானது

மலாக்கா எனும் பெயர் மலாக்கா மரத்தின் பெயரிலிருந்து தோன்றியது

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

சுலாலாதூஸ் சாலாதின் மூலத்தின் படி மலாக்கா எனும் பெயர் மரத்தின் அடிப்படையில் உருவானது. அது எந்த மரத்தைக் குறிக்கின்றது?

பரமேஸ்வரா படுத்து உறங்கிய மரம்

வெள்ளை சருகுமான் வேட்டை நாய்களை உதைத்துத் தள்ளியபோது பரமேஸ்வரா சாய்ந்திருந்த மரம்

வேட்டை நாய்கள் வெள்ளை சருகுமானைத் தள்ளிவிடும் போது நடுவில் இருந்த மரம்.

Clear selection

Submit