Search Header Logo

அனுமானம் - கணிதம் ஆண்டு 5

Authored by LOGESHWARY Moe

Mathematics

5th Grade

Used 17+ times

அனுமானம் - கணிதம் ஆண்டு 5
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

400 கோலிகளைக் கொண்டு அரைப்பகுகுதி குடுவையை நிரப்ப முடியும் எனில், முழுக் குடுவையை நிரப்ப எத்தனை கோலிகள் தேவைப்படும்?

500

700

800

900

2.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஒரு மண்டபத்தில் 3000 பேர் அமரலாம். தற்போது அந்த மண்டபம் மக்களால் அரைப்பகுதி நிரம்பியிருந்தது. அப்படியென்றால் எவ்வளவு பேர் அம்மண்டபத்தில் அமர்ந்திருந்தனர்?

6000

3000

2000

1500

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு புட்டியில் 100 அன்னாசிப் பழங்களை அடுக்கலாம். 5 புட்டிகளில் எத்தனை அன்னாசிப் பழங்களை அடுக்கலாம் என அனுமானித்திடுக.

500

400

300

200

4.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

கனிமொழி ஒவ்வொரு நாளும் 200 பலகாரங்களை விற்பாள். அப்படியென்றால் ஒரு வாரத்தில் எவ்வளவு பலகாரங்களை விற்று இருப்பாள் என அனுமானித்திடுக.

1000

1200

1400

1600

5.

MULTIPLE CHOICE QUESTION

2 mins • 1 pt

ஒரு பெட்டியில் 1000 மிட்டாய்களை நிரப்ப முடியும். பெட்டியில் கால் பகுதியை நிரப்ப எவ்வளவு மிட்டாய் தேவைப்படும் ?

500

350

250

200

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?