ICDS-ILA-Module-17

ICDS-ILA-Module-17

1st - 2nd Grade

8 Qs

quiz-placeholder

Similar activities

தமிழ்மொழி ஆண்டு 1

தமிழ்மொழி ஆண்டு 1

1st - 6th Grade

5 Qs

சரியான விடையை எழுது

சரியான விடையை எழுது

2nd Grade

10 Qs

தமிழ்மொழி ஆண்டு 1  உயர்திணை அஃறிணை

தமிழ்மொழி ஆண்டு 1 உயர்திணை அஃறிணை

1st Grade

10 Qs

Module -18 Post Test

Module -18 Post Test

1st - 3rd Grade

12 Qs

உயர்திணை & அஃறிணை(வேணி கிருஷ்ணன்)

உயர்திணை & அஃறிணை(வேணி கிருஷ்ணன்)

1st Grade

10 Qs

தொடக்கநிலை 5 _ 5 மே 2020

தொடக்கநிலை 5 _ 5 மே 2020

2nd Grade

10 Qs

அங்கும் இங்கும் - இணைமொழி - தமிழ்மொழி ஆண்டு 2

அங்கும் இங்கும் - இணைமொழி - தமிழ்மொழி ஆண்டு 2

2nd Grade

10 Qs

இலக்கியக் கேள்விகள்

இலக்கியக் கேள்விகள்

1st - 9th Grade

10 Qs

ICDS-ILA-Module-17

ICDS-ILA-Module-17

Assessment

Quiz

Other

1st - 2nd Grade

Easy

Created by

Nambiyur Poshan Abhiyaan

Used 3+ times

FREE Resource

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கீழ் வருபவற்றுள் பச்சிளம் குழந்தை மற்றும் நோயுற்ற குழந்தை பற்றிய செய்திகளில் எது சரியான விடை/விடைகள் ?

நோயுற்ற குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தையை வீட்டிலேயே வைத்து பார்த்து கொள்ளலாம்

பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் வைத்து மட்டுமே பராமரிக்க முடியும்

நோயுற்ற குழந்தைக்கு வீட்டில் தனி கவனம் தேவை

பச்சிளம் குழந்தைக்கு வீட்டில் தனி கவனம் தேவை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலவீனமான பச்சிளம் குழந்தையை எவ்வாறு கண்டறிவது ?

குறை பிரசவம்

சரியாக தாய்ப்பால் உறிஞ்ச முடியாமல் போதல்

2.5 KG க்கு குறைவாக இருத்தல்

மேலே குறிப்பிட்ட அனைத்தும்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கும், பலவீனமான பச்சிளம் குழந்தைகளுக்கும் இடையே அதிக அளவில் நோய்வாய்ப்பட வாய்ப்பு யாருக்கு அதிகம் உள்ளது?

பிறந்த பச்சிளம் குழந்தை

ஆறு மாத குழந்தை

ஒரு வருட குழந்தை

பலவீனமான பச்சிளம் குழந்தை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எங்கிருந்து கிருமிகள் பரவுகின்றது?

தாய்ப்பால்

சுகாதாரமற்ற இடம் மற்றும் நீர்

சுத்தமான நீர்

உணவு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நோயுற்ற குழந்தையை இறப்பில் இருந்து எவ்வாறு காப்பாற்றலாம்?

ஊசி மூலம்

புட்டிப்பால் மூலம்

பால்பவுடர்

உணவு

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலவீனமான பச்சிளம் குழந்தையை எவ்வாறு கண்டறிவது ?

குறை பிரசவம்

2.5 KG க்கு குறைவாக இருத்தல்

சரியாக தாய்ப்பால் உறிஞ்ச முடியாமல் போதல்

மேலே குறிப்பிட்ட அனைத்தும்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நாம் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே அந்த குடும்பத்தை பார்வை விடுகிறோமா?

ஆம்

இல்லை

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பலவீனமான குழந்தைகளை எப்படி கண்டறிவது?

எடை மட்டும் எடுத்தல்

உயரம் எடுத்தல்

மருத்துவமனை பரிசோதனை

எடை மற்றும் உயரம் எடுத்தல்