Search Header Logo

வாசிப்பு.

Authored by Varssha Shrii

Other

Professional Development

Used 2+ times

வாசிப்பு.
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

6 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

அகிலன் பூப்பந்து, ______________, மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் முதற்பரிசு பெற்றுள்ளான்.

இசை

கவிதை

பேச்சுப் போட்டி

காற்பந்து

2.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

வளவனின் தாயார் சமையலுக்குத் தேவையான அரிசி, __________, சீனி ஆகியவற்றை வாங்கினார்.

புத்தகம்

எண்ணேய்

கண்ணாடி

குளிர் பானம்

3.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

___________________ பகலில் வெளிச்சம் தரும்.

கதிரவன்

வானவில்

நிலா

சந்திரன்

4.

MULTIPLE SELECT QUESTION

1 min • 1 pt

மாலா புத்தகக் கடைக்குச் சென்றாள். மாலா எழுதுகோல், அழிப்பான்________________,நோட்டுப்புத்தகம் ஆகியவற்றை வாங்கினாள்.

சட்டை

விளக்கு

அணிகலன்

அடிக்கோல்

5.

MULTIPLE SELECT QUESTION

2 mins • 1 pt

Media Image

மேற்காணும் படத்திற்கேற்ற சரியான விடையை தேர்ந்தெடுக.

குமுதன் சோதனையில் சிறப்பான தேர்ச்சி பெற்றதால் ஆசிரியர் அவனை பாராட்டினார்.

குமுதன் சோதனையில் நல்ல தேர்ச்சி பெறவில்லை. ஆசிரியர் அவனை ஊக்குவித்தார்.

குமுதன் வகுப்பில் மற்ற மாணவர்களின் வீட்டுப் பாடங்களைப் பார்த்து எழுதியதால் ஆசிரியர் அவனை கண்டித்தார்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கிறிஸ்துவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் ___________________ செல்வார்கள்.

கோவிலுக்குச்

தேவாலயத்திற்குச்

மசூதி

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?