
ஒருமை-பன்மை
Authored by Ammani Ilango
World Languages, Other
9th Grade
Used 16+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
20 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
அவர் வெளி நாட்டிலிருந்து வந்தார்.
அவர்கள் வெளிநாட்டிலிருந்து _________________.
வருவார்கள்
வந்தனர்
வரப்போகிறார்கள்
வரலாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
எறும்பு புற்றில் வாழ்கிறது.
எறும்புகள் புற்றுகளில் ___________________
வாழும்
வாழ்கிறார்கள்
வாழ்ந்தன
வாழ்கின்றன
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
பசு நமக்குப் பால் தருகிறது.
பசுக்கள் நமக்குப் பால் ___________________.
தருகிறது
தரும்
தருகின்றன
தராது
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
தேனீ அங்கும் இங்கும் பறந்து திரிந்தது.
தேனீக்கள் அங்கும் இங்கும் பறந்து __________________.
திரிந்தன
திரியும்
திரிகின்றன
திரியவில்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
வீரன் போருக்குச் சென்றான்.
வீரர்கள் போருக்குச் ________________
செல்லவில்லை
சென்றோம்
சென்றார்கள்
சென்றார்
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
சமையற்காரர் ____________________அரிகிறார்.
மண்வெட்டியால்
பூக்களால்
கத்தியால்
வாயால்
7.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
அப்பா ------------------குழி தோண்டுகிறார்.
பென்சிலால்
விரலால்
தலையால்
மண்வெட்டியால்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?