மரபுத்தொடர்

மரபுத்தொடர்

4th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

மரபுத்தொடர் ஆண்டு 4

மரபுத்தொடர் ஆண்டு 4

4th Grade

8 Qs

Health Education

Health Education

1st - 4th Grade

10 Qs

மரபுத்தொடர்

மரபுத்தொடர்

Assessment

Quiz

Education

4th Grade

Hard

Created by

Guru Moe

Used 13+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனக்கோட்டை எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

அவமானம் ஏற்படுத்துதல்

அவசரமும் பதற்றமும்

வெறும் கற்பனை

உடன்படுதல்

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தொன்று தொட்டு எனும் மரபுத்தொடரின் பொருள் யாது?

விடாப்பிடியாக நிற்றல் / பிடிவாதமாக இருத்தல்

உடன்படுதல்

முழு முயற்சியுடன் / மிகத் தீவிரமாக

நெடுங்காலமாய் / ஆதிகாலத்திலிருந்து

3.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 1 pt

தை மாதம் முதல் நாள் பொங்கல் கொண்டாடுவது தமிழர்களின் ___________________ வருகின்ற செயலாகும்.

4.

FILL IN THE BLANK QUESTION

1 min • 1 pt

கஷ்டப்படாமல் வாழ்வில் _________________ கட்டினால் வெற்றி அடைய முடியாது.

5.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 1 pt

Media Image

தலைப்பு:- மரபுத்தொடரைக் கண்டறி!


திரு அகிலனின் குடும்பத்தினர் நெடுங்காலமாகவே மட்பானை செய்யும் தொழிலைச் செய்து வருகின்றனர்.

6.

FILL IN THE BLANK QUESTION

2 mins • 1 pt

Media Image

தலைப்பு:- மரபுத்தொடரைக் கண்டறி!


பொறுப்பின்றி ஊர் சுற்றித் திரிந்த முகிலன், சொந்தமாக ஒரு பேரங்காடியை விலைக்கு வாங்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்று பகல் கனவு காண்கிறான்.