
இடைச்சொற்கள்
Authored by Venushini Kumur
Education
5th Grade
Used 46+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
காமினி பூப்பந்தாட்டப் போட்டியில் முதல் பரிசு வென்றாள். ___________ , நாள்தொறும் பயிற்சி மேற்கொள்கிறாள்.
உம்
அல்லது
இன்னும்
அதற்காக
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாரியாவும் கௌசல்யாவும் பேரங்காடிக்குச் சென்றனர். ___________, பொருட்களை வாங்கவில்லை.
மேலும்
எனினும்
அல்லது
ஆகவே
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ராமு சிறந்த தொழிலதிபர்களுள் ஒருவர். ______________, அவர் தினமும் உழைத்தார்.
என்றாலும்
மேலும்
அதற்காக
இன்னும்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலா, லங்காவிற்கு செல்ல விருப்பப்பட்டாள். ______________, அவளின் பணச் சிக்கலால் அவளால் செல்ல இயலவில்லை.
எனினும்
மேலும்
அல்லது
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கண்மனி சிறந்த தேர்ச்சி பெற உறுதி கொண்டாள். _________________, இரவும் பகலும் பாராமல் மீள்பார்வை செய்தாள்.
ஆனால்
எனினும்
அதற்காக
6.
MULTIPLE SELECT QUESTION
30 sec • 1 pt
சந்திரன் ஆங்கில மொழிக்காக பிரத்தியேக வகுப்பிற்குச் சென்றான். _______________, அவனால் ஆங்கிலத் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறவில்லை.
எனினும்
அல்லது
மேலும்
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விக்னேஷ் அனைவரிடமும் இயல்பாகப் பழகுபவன். ____________, ஒருவரின் பழக்க வழக்கங்களை அறிந்த பின்னரே நட்புக் கொள்வான்.
என்றாலும்
அல்லது
ஆனால்
மேலும்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?