Search Header Logo

+2 வணிகவியல் பாடம் 9 , 10 & 11

Authored by Muthuselvam Muthusamy

Other

12th Grade

Used 19+ times

+2 வணிகவியல் பாடம் 9 , 10  & 11
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித வளம் என்பது ஒரு ____________ சொத்து.

கண்ணுக்கு புலனாகும்

கண்ணுக்கு புலனாகா

நி்லையான

நடப்பு

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித வள மேலாண்மை என்பது ___________ மற்றும் ___________ ஆகும்.

அறிவியல் மற்றும் கலை

கோட்பாடு மற்றும் நடைமுறை

வரலாறு மற்றும் புவியியல்

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

திட்டமிடல் என்பது ___________ செயல்பாடு ஆகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட

பரவலான / ஊடுருவலான

தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரவலான / ஊடுருவலான இரண்டும்

எதுவும் இல்லை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மனித வள மேலாண்மை ____________ உறவினை நிர்ணயிக்கிறது.

அக, புற

முதலாளி, தொழிலாளி

உரி்மையாளர், வேலைக்காரன்

முதல்வர், முகவர்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பணியாளர் சுழற்சி வீதம் என்பது நிறுவனத்தில் பணியாளர்களின் நி்லை __________பொழுது ஏற்படுகி்றது.

நிறுவனத்திற்குள் உள்ளே வரும்

நிறுவனத்தை விட்டு வெளியே செல்லும்

சம்பளம் பிரச்சனையின்

மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆட்சேர்ப்பு என்பது _______ அடையாளம் காண்பதற்கான செயல்முறை ஆகும்.

சரியான வேலைக்கு சரியான நபர்

நன்கு செயலாக்குபவர்

சரியான நபர்

இங்கு குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை.

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஆட்சேர்ப்பு என்பது ______ மற்றும் _____ க்கு இடையே பாலமாக இருக்கிறது.

வேலை தேடுபவர் மற்றும் வேலை வழங்குநர்

வேலை தேடுபவர் மற்றும் முகவர்

வேலை வழங்குநர் மற்றும் உரிமையாளர்

உரிமையாளர் மற்றும் வேலைக்காரன்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?