MARK_1-4

Quiz
•
Religious Studies
•
University
•
Medium
PRAISCIA A
Used 3+ times
FREE Resource
15 questions
Show all answers
1.
FILL IN THE BLANK QUESTION
2 mins • 1 pt
(write in a single word)
இயேசு அவர்கள் _______________________ கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
When Jesus saw their __________ , he said
to the paralyzed man,
“Son, your sins are forgiven.”
2.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
Which of these statements are TRUE ?
A: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்பட்டான்.
B: ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது.
C: மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார்.
A: Man was made for the Sabbath.
b: The Sabbath was made for man.
C: the Son of Man is Lord even of the Sabbath.
Only B & C
All of these
Only C
Only A & B
3.
MULTIPLE CHOICE QUESTION
3 mins • 1 pt
Reference ? ?
Mark 2 : 17
Mark 3 : 17
Mark 2 : 27
Mark 3 : 27
4.
FILL IN THE BLANK QUESTION
3 mins • 1 pt
அவர்(இயேசு) நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு; எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான்.
இங்கு லேவி என்று யாரை குறிப்பிடுகிறார் ?
As he walked along, he saw Levi son of Alphaeus sitting at the tax collector’s booth. “Follow me,” Jesus told him, and Levi got up and followed him.
Here God is calling whom as Levi ??
( Clue : He is one of the 12 Disciples )
5.
MULTIPLE SELECT QUESTION
3 mins • 1 pt
"என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன்"
“Come, follow me and I will send you out to fish for people.”
Which of the following Fishermen were called by Jesus to be his Disciples ? ?
6.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
"உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர்."
இதை கூறியது யார் ?
" I know who you are—the Holy One of God! "
Who's statement is this ?
பிசாசு (Satan)
ஜெப ஆலைய தலைவன் (Church Head)
மாற்கு (Mark)
அசுத்த ஆவி (Impure spirit)
7.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
Match the Miracles
1. இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு எனக்குச் சித்தமுண்டு,சுத்தமாகு என்றார்.
2. அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்.
3. எழுந்து நடுவே நில் என்று சொல்லி;உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
1. Jesus was indignant. He reached out his hand and touched the man. “I am willing,” he said. “Be clean!”
2. So he(Jesus) went to her, took her hand and helped her up.
3.“Stand up in front of everyone.” Jesus said to the man, “Stretch out your hand.” He stretched it out, and his hand was completely.
1. சீமோனுடைய மாமி (Simon's mother-in-law)
2. சூம்பின கையுடைய மனுஷன்(Shriveled hand man)
3. அசுத்த ஆவியுள்ள மனுஷன் (Impure Spirit man)
1. சீமோனுடைய மாமி (Simon's mother-in-law)
2. குஷ்டரோகி (Man with leprosy )
3. சூம்பின கையுடைய மனுஷன் (Shriveled hand man)
1. குஷ்டரோகி (Man with leprosy)
2. சீமோனுடைய மாமி (Simon’s mother-in-law)
3. சூம்பின கையுடைய மனுஷன் (Shriveled hand man)
Create a free account and access millions of resources
Similar Resources on Wayground
10 questions
Exodus 1-4

Quiz
•
5th Grade - Professio...
15 questions
Bible Trivia

Quiz
•
KG - Professional Dev...
20 questions
New Testament

Quiz
•
University
10 questions
Revelation 11-13

Quiz
•
5th Grade - Professio...
10 questions
Exodus 17-20

Quiz
•
5th Grade - Professio...
10 questions
bible quiz

Quiz
•
KG - Professional Dev...
10 questions
1 Corinthians 10-12

Quiz
•
5th Grade - Professio...
12 questions
1 Corinthians 1-4

Quiz
•
University
Popular Resources on Wayground
18 questions
Writing Launch Day 1

Lesson
•
3rd Grade
11 questions
Hallway & Bathroom Expectations

Quiz
•
6th - 8th Grade
11 questions
Standard Response Protocol

Quiz
•
6th - 8th Grade
40 questions
Algebra Review Topics

Quiz
•
9th - 12th Grade
4 questions
Exit Ticket 7/29

Quiz
•
8th Grade
10 questions
Lab Safety Procedures and Guidelines

Interactive video
•
6th - 10th Grade
19 questions
Handbook Overview

Lesson
•
9th - 12th Grade
20 questions
Subject-Verb Agreement

Quiz
•
9th Grade