வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை

6th Grade

6 Qs

quiz-placeholder

Similar activities

KUIZ KONRAIVENTHAN by MUNIANDY RAJ.

KUIZ KONRAIVENTHAN by MUNIANDY RAJ.

4th - 6th Grade

10 Qs

பழமொழி

பழமொழி

4th - 10th Grade

5 Qs

தமிழஂ

தமிழஂ

5th - 6th Grade

5 Qs

வெற்றிவேற்கை

வெற்றிவேற்கை

Assessment

Quiz

World Languages

6th Grade

Hard

Created by

VASUNDHARA Moe

Used 6+ times

FREE Resource

6 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

நல்லவர்களோடு கொண்ட தொடர்பும் நட்பும் ஒரே நாளாக இருப்பினும் அது 1. கீழ்க்காணும் பொருளை விளக்கும் செய்யுளின் இரண்டாம் அடியைத் தெரிவு செய்க.


பூமியைப் பிளக்கும்படி ஆழ வேரூன்றும் தன்மை கொண்டதாகும். நல்லவர்களின் தொடர்பும் நட்பும் வளர்ந்து கொண்டு போகும் தன்மையைக் கொண்டது.

நீர்க்குட் பாசிபோல் வேர்க் கொள்ளாதே.

நீர்க்கும் பாசிபோல் வேர்க் கொள்ளாதே

இருநிலம் பிளக்க வேர்க் கொள்ளாதே

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஒரு முறை, சுவாமி விவேகானந்தர் இராமகிருஷ்ண பரஹாம்சரைச் சந்தித்து அறிவு ஞானம் பெற்றார்.

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

ஒருநாட் பழகினும் பெரியோர் கேண்மை

இருநிலம் பிளக்க வேர்வீழ்க் கும்மே.

செல்வர்க் கழகு செழுக்கிளை தாங்குதல்.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இந்தியத் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட எலிசபத் அரசியார் நடிப்புத் துறையில் பல வேடங்களில் நடித்து மக்கள் மனத்தைக் கவர்ந்த நடிகர் கமலஹாசனைப் பாராட்டினார்.

மன்னர்க் கழகு செங்கோன் முறைமை

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்.

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. கீழ்க்காணும் திருக்குறளுக்கு ஏற்ற வெற்றிவேற்கையைத் தெரிவு செய்க.


கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்.

எண்ணெழுத் திகழேல்.

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

கல்விக் கழகு கசடற மொழிதல்

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அமுதா : பெரியப்பா, நான் மருத்துவ கல்வியைத் தொடர விரும்புகிறேன். ஆனால், மருத்துவக் கல்வியைத் தொடர நிறைய பணம் செலவாகுமே. நான் எப்படி.......


பெரியப்பா : கவலலைப்படாதே செல்வி. நான் உன் ஆசையை நிறைவேற்றி வைக்கிறேன். உன் படிப்பைத் தொடர அதன் ஏற்பாடுகளைச் செய்.

செல்வர்க் கழகு செழுங்கிளைத் தாங்குதல்.

எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.

கல்விக் கழகு கசடற மொழிதல்.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

முகிலன் ஓர் ஏழை மாணவன். தான் வரிய நிலையை ஒரு பொருட்டாகக் கருதாமல் ஓய்வு நேரங்களில் வேலை செய்து தன் கல்வியைத் தொடர்ந்து வருகிறான்

கல்விக் கழகு கசடற மொழிதல்.

கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே.

ஓதாமல் லொருநாளு மிருக்க வேண்டாம்.

கற்றது ஒழுகு.