பழமொழிகள் படிவம் 3

பழமொழிகள் படிவம் 3

7th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

திருக்குறள் - கல்வி -

திருக்குறள் - கல்வி -

7th Grade

10 Qs

பழமொழிகள் படிவம் 3

பழமொழிகள் படிவம் 3

Assessment

Quiz

World Languages

7th Grade

Practice Problem

Easy

Created by

ANBARASI Moe

Used 4+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

தன் நோக்கத்தில் மிகவும் கவனமாக இருத்தல்.

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

2.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

தொடர் முயற்சி வெற்றிக்கு வழிவகுக்கும்.

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

3.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

போதிய அறிவு இல்லையென்றால் ஆபத்தான விளைவை எதிர்நோக்க நேரிடும்.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.

4.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

பெற்றோர்களைப் போல் பிள்ளைகளுக்கு இளகிய மனம் இருப்பதில்லை.

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.

5.

MULTIPLE SELECT QUESTION

10 sec • 1 pt

கைவிட்டுப்போன ஒரு பொருளை நினைத்து வருந்திப் பயனில்லை.

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வராது.

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்.