Search Header Logo

உலக நகராக்கம்

Authored by Madasamy Vijay

Geography

12th Grade

Used 81+ times

உலக நகராக்கம்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

01. நவீன நகராக்கச் செயற்பாடு வளர்ச்சியடையத் தொடங்கிய காலம்.

மொசபத்தேமிய நாகரிகம்

கைத்தொழில் புரட்சியின் பின்னரான காலம்

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னரான காலம்

நாடுகாண் பயணக் காலம்

2.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

02.நகராக்கச் செயற்பாட்டின் மிகமுக்கிய காரணி யாது?

நகரச் சனத்தொகை அதிகரித்தல்

போக்குவரத்து வளர்ச்சி

அரசியல் ஸ்தீரதன்மை

உட்கட்டமைப்பு வளர்ச்சி

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

03.கைத்தொழில் புரட்சியுடன் வளர்ச்சியடைந்த பிரித்தானிய நகரங்கள்

மென்செஸ்டர், கிலாஸ்கோ, ரைன்ரூர், லிவர்புல்

மென்செஸ்டர், லண்டன், பாரிஸ், கிலாஸ்கோ

மென்செஸ்டர், கிலாஸ்கோ, லிவர்புல், பேர்மிங்காங்

மென்செஸ்டர், கிலாஸ்கோ, பிரிஸ்டல், பொஸ்டன்

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

04.நகர சனத்தொகை அதிகரிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகள்

நகர சனத்தொகை இயற்கை வளர்ச்சி, கிராம-நகர இடப்பெயர்வு, வெளிநாட்டு குடியேற்றம்

நகர சனத்தொகை இயற்கை வளர்ச்சி, நகர எல்லைகள் மாற்றம், நகர அபிவிருத்தி

நகர சனத்தொகை இயற்கை வளர்ச்சி, இடப்பெயர்வு, நகர எல்லைகள் மாற்றம்

நகர சனத்தொகை இயற்கை வளர்ச்சி, கிராம-நகர இடப்பெயர்வு, நகர எல்லைகள் மாற்றம்

5.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

05.ஆசிய நகரங்கள் நான்கினை குறிக்கும் தொகுதி

புதுடெல்லி, மணிலா, கெய்ரோ, டாக்கா

சென்னை, பீஜிங், சியோல், மணிலா

கராச்சி, சென்னை, டாக்கா, லாகோஸ்

கராச்சி, புதுடெல்லி, லிமா, பீஜிங்

6.

MULTIPLE SELECT QUESTION

30 sec • 1 pt

06. நகராக்க வீதம் மிகக் குறைவாக உள்ள கண்டம் எது?

ஆசியா

ஓசானியா

தென்னமெரிக்கா

ஆபிரிக்கா

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

07. உலகில் 100 வீதம் நகராக்கத்தைக் கொண்ட நாடுகளின் தொகுதி

சிங்கப்பூர் ஹொங்கொங் கபோன் ஜேர்மனி

சிங்கப்பூர் ஜப்பான் நோர்வே மோல்டா

சிங்கப்பூர் மோல்டா பேர்முடா ஹொங்கொங்

சிங்கப்பூர் பேர்முடா சென்மார்டின் அயர்லாந்து

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?