
தமிழ் வரிவடிவ வயர்ச்சி
Authored by arul sunitha
Education
8th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
மனிதனட தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச்------------------- பயன்படுத்தினான்
ஒலி
எழுத்து
தமிழ்மொழி
சைகைகளைப்
2.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
------------------, ------------------------ போன்றவற்றில் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
பாறை
குகை
பாறைகளிலும் , குகைகளிலும்
கருங்கல்
3.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
3. தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ------------------ஆக இருந்தது.
ஓவியவடிவமாகவே
எழுத்து
கிறுக்கல்கள்
மொழி
4.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
------------------ தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்ம் பெற்றது.
வட்டெழுத்து
அச்சுக்கலை
கண்ணெழுத்து
ஓவிய எழுத்து
5.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
வட்டெழுத்து என்பது -------------- கோடுகளால் அமைந்தது.
நேர்
குறுக்கு
வளைந்த
பெரிய
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?