Search Header Logo

Mathew chapter 13 and14

Authored by 18BZO28 phuviyarasu

Religious Studies

Professional Development

Used 1+ times

Mathew chapter 13 and14
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

20 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

விதைகள் விதைக்கப்பட்டது எத்தனை இடத்தில்?

1

5

3

4

2.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பரலோக ராஜ்ஜியம்............ ஒப்பாயிருக்கிறது எத்தனை பொருள்கள்!

3

4

2

5

3.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார்.

சரி

தவறு

4.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், ஆண்டவரே அறிந்துகொண்டோம் என்றார்கள்.

❌தவறு

சரி✅

5.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டவள்

ஏரோதின் மகள்

ஏரோதியாள்

ஏரோதின் மனைவி

பிலிப்புவின் மகள்

6.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

வஸ்திரத்தின் ஓரத்தை தொட்டது...

பெண்

பெரும்பாடுள்ள ஸ்திரீ

அவர்கள்

ஜனங்கள்

7.

MULTIPLE CHOICE QUESTION

10 sec • 1 pt

ஒரு மலையின்மேல் ஏறி,

தனிமையாக இருந்தார்

தனித்திருந்தார்

ஜெபம் பண்ணினார்

தனிமையில் இருந்தார்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?