
தொகைநிலைத் தொடர்
Authored by Prasana Kalaiselvan
World Languages
7th - 12th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினைத்தொகையில் _____________________________ காட்டும் உருபுகள் மறைந்து வரும்.
பண்பைக்
உவமையைக்
முக்காலத்தைக்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினைத்தொகையில் முதல் சொல் _________________ அடுத்த சொல் ____________________ இருக்கும்.
வினையடியாகவும், பெயர்ச்சொல்லாகவும்
வினைச்சொல்லாகவும், பெயர்ச்சொல்லாகவும்
வினையடியாகவும், பெயரெச்சமாகவும்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வினைத்தொகை சொற்களை அடையாளம் காண்க.
பால்பழம்
கயல்விழி
ஊன்றுகோல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள வினைத்தொகைச் சொல்லின் வினையடியைக் குறிப்பிடுக.
'ஓடுதளம்'
ஓடு
தளம்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொடுக்கப்பட்டுள்ள வினைத்தொகைச் சொல்லின் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடுக.
'அலைகடல்'
கடல்
அலை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?