
குடியியற் கல்வி தரம்-10 பல்தேர்வு வினாக்கள்
Authored by Shanmugarajah Megarajah
Education
10th Grade
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 sec • 1 pt
கிரேக்கத்தின் ஏதேன்ஸ் நகராட்சியில் பிரதான ஆட்சி நிறுவனமாக விளங்கியது
பாராளுமன்றம்
சட்டசபை
மக்கள் மன்றம்
காங்கிரஸ்
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கிரேக்க நகராட்சியில் ஆட்சி நடவடிக்கையில் பங்கு கொள்ள அனுமதி மறுக்கப்பட்ட பிரிவினர்
ஏழைகள் ,சலவைத்தொழிலாளர்
சிகை மழிஞர், வியாபாரிகள்
வெளிநாட்டவர், பெண்கள்
அடிமைகள்,ஆண்கள்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
கி.மு.06 ம் நூற்றாண்டளவில் இந்தியாவில் குழுவாட்சிமுறை நிலவிய ஆரியக் குடியேற்ற அரசின் பெயர்.
வெஜ்ஜி
வஜ்ஜி
பாவஜி
காவஜி
4.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
ஆங்கிலப்புரட்சி/அமைதிப்புரட்சி இடம்பெற்ற ஆண்டு
கி.பி1688
கி.மு.1688
கி.மு.1524
கி.பி.1814
5.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நேரடி சனநாயகம் என்பது "மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி நேரடியாகவும் விரைவாகவும் அரசாட்சி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடி அவர்கள் விருப்பத்திற்கமைவாக தீர்மானம் எடுக்கும் முறையாகும்" என்று குறிப்பிட்டவர்
சீலர்
காணர்
ஆபிரகாம் லிங்கன்
அர்னோல்ட்
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
நேரடி சனநாயக ஆட்சி முறையினை தற்காலத்தில் நடைமுறைப் படுத்துவதில் உள்ள சவால்களுள் அடங்காதது
தற்காலத்தில் அரசுகளின் நிலப்பரப்பு விசாலமானதாக இருத்தல்
அரசுகள் அதிக சனத்தொகையைக் கொண்டிருத்தல்
சமூகத்தேவைகளின் சிக்கல் வாய்ந்த தன்மை
கொரோனா பெருந்தொற்று
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
"மனிதன் தனது சமூக வாழ்க்கையை செவ்வனே கொண்டு செல்லத் தேவையான நிபந்தனைகளே உரிமைகளாகும் " என்று குறிப்பிட்டவர்
பேராசிரியர் காணர்
பேராசிரியர் சீலர்
ஆபிரகாம் லிங்கன்
பேராசிரியர் ஹரல்ட் ஜே.லஸ்கி
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?