Search Header Logo

அறிவியல் அறை விதிமுறைகள்

Authored by PRIYA Moe

Science

1st - 12th Grade

Used 7+ times

அறிவியல் அறை விதிமுறைகள்
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறை விதிமுறைகள் என்றால் என்ன ?

அறிவியல் அறையில் ஆராய்வை மேற்கொள்ளும்போது பாதுகாப்பையும் அறிவியல் அறை விதிமுறைகளையும் பின்பற்றுவது அவசியம்.

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து அதனைக் களையத் துணைபுரிகிறது.

ஆராய்வுப் பொருள்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாகக் கையாழுதல்.

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பாடம் முடிந்த பிறகு....

விளையாட வேண்டும்.

வெளியே செல்ல வேண்டும்.

நாற்காலி மேசைகளை முறையாக அடுக்கி வைக்க வேண்டும்.

ஆராய்வுக் கருவிகளைச் சுத்தம் செய்யக் கூடாது.

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இரசாயனப் பொருள்களைக் கையாளும்போது _______________ கருதி பாதுகாப்புக் கண்ணாடி அணியப்படுகிறது.

முகக்கவரி

கையுரை

கண் கண்ணாடி

காலணி

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

சரியான அறிவியல் அறை விதிமுறைகளைத் தெரிவு செய்க.

ஆசிரியர் அனுமதியோடு தான் அறிவியல் அறையில் நுழைய வேண்டும்.

ஆராய்வுப் பொருள்கள்,ஆராய்வுக் கருவி,மாதிரி ஆகியவற்றைச் சரியாக வரைந்து காட்டுதல்.

ஆசிரியர் கட்டளைக்கேற்பச் செய்முறைப் பயிர்சிகளைச் செய்ய வேண்டும்.

குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தும் முதல் வழிமுறை என்ன?

தீயணைப்புக் கருவியைச் செயல்படுத்த அதன் பிடியை அழுத்தவும்.

பாதுகாப்பு வளையத்தைத் தீயணைப்புக் கருவியிலிருந்து அகற்றவும்.

தீயணைப்புக் கருவியைத் தீ விளிம்பை நோக்கி வைக்கவும்.

காற்று நுழையும்படி அனைத்துக் கதவுகளையும் திறக்கவும்.

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

அறிவியல் அறை விதிமுறைகளை நினைவில் கொள்ள வேண்டுமா?

ஆம்

இல்லை

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

கை பாதுகாப்பு கருதி எதை அணிய வேண்டும்?

மோதிரம்

மருதாணி

காலுறை

கையுறை

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?