
Shantharubini
Authored by Shantharubini Reginold
Mathematics
3rd - 5th Grade
Used 4+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பென்சிலின் விலை- ரூபாய் 3.50
நாணயக் குற்றிகளை கொடுக்கத் தக்க விதம் எது?
ரூபாய் 3.00 + சதம் 5
ரூபாய் 2.00 + ரூபாய் 1.00 + சதம் 50
ரூபாய் 1.00 + ரூபாய் 1.00 + ரூபாய் 2.00 + சதம் 50
ரூபாய் 2.00 + ரூபாய் 1.00 + சதம் 25
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கத்தரிக்கோலின் விலை ரூபாய் - 6.25.இதனை செலுத்தும் முறை
ரூபாய் 2.00 + ரூபாய் 2.00 + ரூபாய் 1.00 + ரூபாய் 1.00
ரூபாய் 1.00+ ரூபாய் 5.00 + சதம் 25
ரூபாய் 2.00+ ரூபாய் 3.00 + ரூபாய் 1.00 + சதம் 25
ரூபாய் 2.00+ ரூபாய் 4.00 + சதம் 25
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அப்பியாசக் கொப்பியின் விலை ரூபாய் 9.00 ,இதனை செலுத்தக் கூடிய முறை
ரூபாய் 5.00 + ரூபாய் 4.00
ரூபாய் 2.00 + ரூபாய் 2.00 + ரூபாய் 5.00
ரூபாய் 1.00 + ரூபாய் 6.00 + ரூபாய் 2.00
ரூபாய் 2.00 + ரூபாய் 3.00 + ரூபாய் 3.00 + ரூபாய் 1.00
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பசை போத்தலின் விலை ரூபாய் 8.75. இதனை செலுத்தக் கூடிய முறை
ரூபாய் 4.00 + ரூபாய் 4.00+ சதம் 75
ரூபாய் 3.00 + ரூபாய் 5.00 + சதம் 50 + சதம் 25
ரூபாய் 2.00 + ரூபாய் 5.00 + ரூபாய் 1.00 + ரூபாய் + சதம் 50 + சதம் 25
ரூபாய் 2.00 + ரூபாய் 4.00 + ரூபாய் 2.00 + சதம் 75
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அழிறப்பரின் விலை ரூபாய் 7.00.இதனை செலுத்தக் கூடிய முறை
ரூபாய் 5.00 ரூபாய் 1.00 + ரூபாய் 1.00
ரூபாய் 6.00 + ரூபாய் 1.00
ரூபாய் 3.00 + ரூபாய் 3.00 + ரூபாய் 1.00
ரூபாய் 4.00+ ரூபாய் 3.00
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?