
சொல்லதிகாரம்
Authored by Prathiba Thiba
World Languages
University
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
தொல்காப்பியர் மரபியலில் கூறிய செய்தியை நன்னூலார் எதில் கூறுகிறார்
இடையியல்
பொதுவியல்
பெயரியல்
உரியல்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அவையல் கிளவி என்பதை நன்னூலார் எவ்வாறு கூறுகிறார்
மங்கலம்
இலக்கணப்போலி
இடக்கரடக்கல்
குழூவுக்குறி
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
செந்தமிழாகத் --------யார்க்கும் தம்பொருள் விளக்கம் தன்மைய ------
திரிந்து,இயற்சொல்
திரியாது,இயற்சொல்
திரித்து, திரிசொல்
திரியாது,திரிசொல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
அச்சுத னடிதொழுது தறைகுவன் சொல்லே இதில் அச்சுதன் என்பது
இறைவன்
தந்தை
தமையன்
தள்ளை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
இருதிணைப்பொதுப்பெயர்
நான் நாங்கள் நாம் யாம்
நான் தீவின் நீர் நீ
நான் நாங்கள் தான் தங்கள்
நான் யான் யாம் நாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?