
BAHASA TAMIL PEMAHAMAN TAHUN. 6
Authored by KALAIYARASI SUBRAMANIAM Moe
Education
6th Grade
Used 18+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாண்டவர்கள் போரில் வெர்றி பெற்றதைக் கொண்டாட என்ன செய்தனர்?
அசுவமேத யாகம் நடத்தினர்
திருவிழா நடத்தினர்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாண்டவர்கள் மனத்தில் திருப்தி ஏற்படக் காரணம் யாது ?
அன்னதானமு சத்திரங்களும் இரவு பகலாக இடைவிடாமல் வந்தவர்களின் பசியைத் தீர்த்து வைத்தன.
பொற்காசுகளும் தங்க ஆபரணங்களும் குவிந்தன.
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பாண்டவர்களுக்கு ஏன் அகம்பாவம் ஏற்பட்டது ?
பெரிய அளவில் யாகம் செய்ததால்
போரில் வெற்றி பெற்றதால்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கீரியைக் கண்ட பாண்டவர்கள் வியப்புக் கொண்டதன் காரணம் என்ன?
நரியின் பாதி உடல் தங்க நிறத்தில் இருந்ததால்
கீரியின் பாதி உடல் தங்க நிறத்தில் இருந்ததால்
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பொருள் தருக : தடாகம்
குளம்
காடு
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?