
மொழியணி படிவம் 4
Authored by THAMARAI MAHALINGAM
World Languages
4th Grade
Used 5+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
எவ்வ துறைவது உலகம் ______________
அவ்வ துறைவது அறிவு
ஊரோடு
உலகத்தோடு
துறையோடு
2.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
------------ நூல்நயம் போலும் -----------
பண்புடை யாளர் தொடர்பு
நவில்தொறும் , படிதொறும்
நாள்தோறும் , பயல்தோறும்
நவில்தொறும் , பயில்தொறும்
3.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் செல்வமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக் கொண்டு போய்ச் சேரும்.
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று
குணம்நாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி யற்றால்
எத்தனை விதத்தி னாலு மிடரது வந்தே தீரும்
பொருள்?
பலமற்றவர் தன் அறிவுக்கூர்மையால் பலமுள்ளவர்களையும் வெல்லலாம்.
புத்தியுள்ளவன் பலமற்றவன் ஆவான். அவனுக்குத் துன்பம் வந்தே தீரும்
புத்தியுள்ளவன் பலமுள்ளவன் ஆவான். வலிமை உள்ளவனுக்குப் புத்தியில்லாவிட்டால் எந்த விதத்திலும் துன்பம் வந்தே தீரும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
_____________________________________________________
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.
நிலத்தினும் நீர் அளவின்றே - சாரல்
நீரினும் ஆர் அளவின்றே - சாரல்
நிலத்தினும் நீரினும் அளவின்றே - சாரல்
6.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல்
மரபுத்தொடர்?
தட்டிக் கொடுத்தல்
காதில் பூ வைத்தல்
நிறைகுடம்
7.
MULTIPLE CHOICE QUESTION
10 sec • 1 pt
உற்சாகப்படுத்துதல் / ஊக்கப்படுத்துதல்
மரபுத்தொடர்?
தட்டிக் கொடுத்தல்
காதில் பூ வைத்தல்
நிறைகுடம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?