Search Header Logo

நன்னெறிக் கல்வி ( ஆண்டு 6 )

Authored by YOGES Moe

Moral Science

6th Grade

Used 5+ times

நன்னெறிக் கல்வி ( ஆண்டு 6 )
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

10 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேசியா எப்பொழுது சுதந்திரம் பெற்றது?

1958

1957

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ருக்குன் நெகாராவின் மூன்றாவது கோட்பாடு என்ன?

சட்டமுறைப்படி ஆட்சி நடத்துதல்

அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நமக்கென்று தேசிய மலர், தேசியக் கொடி, தேசியப் பண், தேசிய விலங்கு, தேசியக் கோட்பாடும் உண்டு. இக்கூற்று சரியா ? அல்லது தவறா?

தவறு

சரி

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

மலேசியாவின் தேசிய விலங்கு எது?

சிங்கம்

புலி

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இஃது என்ன?

நமது தேசிய விலங்கு

நமது தேசிய மலர்

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எந்த மன்றம் பேரரசரைத் தெரிவு செய்கிறது?

மலேசிய ஆட்சியாளர் மன்றம்

மலாய் ஆட்சியாளர் மன்றம்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

....................... சுல்தான்களில் ஒருவரைப் பேரரசராக நியமிக்க முடிவு செய்கிறது.

பத்து

ஒன்பது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?