Search Header Logo

தேவனையும் பிறரையும் நேசித்தல் (LOVE GOD AND OTHERS)

Authored by Febbie Christina

Religious Studies

10th Grade

Used 8+ times

தேவனையும் பிறரையும் நேசித்தல் (LOVE GOD AND OTHERS)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நம் தேவனாகிய கர்த்தரிடதில் நாம் எப்படி அன்புகூரவேண்டும்? How should we love the Lord our God?

முழு இருதயத்தோடும் With all our heart

முழு ஆத்துமாவோடும் With all our soul

முழு மனதோடும் With all our mind

முழு பலத்தோடும் With all our strength

மேலிலுள்ள அனைத்தும் All of the above

2.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நாம் யாரிடத்தில் அன்புகூரவேண்டும் என்று கர்த்தர் இரண்டு கற்பனைகளாக கூறியுள்ளார்? According to the two important commandments which God has given, whom should we love?

முதலாவது தேவனிடத்திலும் பின்பு பிறரிடமும் அன்புகூறவேண்டும் Love God first and then love others

முதலாவது நண்பர்களிடத்திலும் பின்பு தேவனிடத்திலும் அன்புகூறவேண்டும் Love your friends first and then love God

முதலாவது தேவனிடத்திலும் பின்பு வீட்டிலுள்ளவர்களிடம் மட்டுமே அன்புகூறவேண்டும் Love God first and then love only the ones who are in your home

3.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

தேவன் கொடுத்த பத்துக் கட்டளைகளில் முதலாவது கட்டளை என்ன? What is the first commandment from the ten commandments which God has given?

கொலை செய்யாதிருப்பாயாக. You shall not steal.

விபச்சாரம் செய்யாதிருப்பாயாக. You shall not commit adultery.

என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். You shall have no other Gods before me.

ஓய்வு நாளை பரிசுத்தமாய் ஆப்ரிக்க நினைப்பாயாக. Remember the Sabbath day by keeping it holy.

4.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நியாயசாஸ்திரி இயேசுவிடம் என்னக் கேட்டான்? What did an expert in the law ask Jesus?

கர்த்தரிடத்தில் நான் எப்படி கீழ்படிவது? How should I obey the Lord?

நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்ன செய்யவேண்டும்? What must I do to inherit eternal life?

மற்றவர்களிடம் நான் எப்படி அன்புகூரவேண்டும்? How should I love others?

5.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

நல்ல சமாரியன் உவமை மூலமாக இயேசு நாம் மற்றவர்களிடம் அன்புகூரவேண்டுமென்றால் நாம் என்ன செய்ய கூறினார்? According to the good Samaritan parable, what was it that Jesus told us to do to love others?

சண்டையிட To fight

நண்பர்களாக மாற To become friends

இரக்கஞ்செய்ய To show mercy

6.

MULTIPLE CHOICE QUESTION

20 sec • 1 pt

ஸ்தேவான் எதனால் நிரப்பப்பட்டான்? What was Stephen filled with?

கோபத்தினால் anger

பரிசுத்த ஆவியினால் Holy spirit

நம்பிக்கையினால் hope

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க நினைக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிட்டார்? How has God commanded us to keep the Sabbath day?

சந்தோஷமாய் Happy

கோபமாய் Angry

நம்பிக்கையாய் Faithful

பரிசுத்தமாய் Holy

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?