Search Header Logo

உடற்கல்வி ஆண்டு 3 (01/2021)

Authored by ROOPA DAS DAVATASAN

Physical Ed

2nd - 4th Grade

Used 142+ times

உடற்கல்வி ஆண்டு 3 (01/2021)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

____________ பயிற்சி நாடித் துடிப்பை அதிகரிக்கும்.

தசைநீள்

அமர்தல்

வெதுப்பல்

தணித்தல்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

வெதுப்பல் பயிற்சிகள் நமது உடலைப் ________________ தயார்படுத்தும்.

பலசாலியாக

போட்டிக்கு

உறங்குவதற்கு

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தணித்தல் நடவடிக்கை நமது உடலின் ____________________ ஆகியவற்றை இயல்பு நிலைக்குக் கொண்டு வரும்.

வெப்பம்

சுவாசம்

நாடித் துடிப்பு

களைப்பு

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

படத்தில் காணும் நடவடிக்கை எதற்கான பயிற்சி?

தணித்தல்

வெதுப்பல்

பொழுதுபோக்கு

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

தசைநீள் பயிற்சிகளின் நோக்கம் என்ன?

வேகமாக ஓடலாம்

பலசாலியாக உருவாகலாம்

காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

உடலை போட்டிக்கு தயார் படுத்தலாம்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?