
Tamil QUIZ 5
Authored by Priya D.Lamb
Other
KG
Used 3+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
10 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
வீடு பன்மை என்ன?
வீட்டுகள்
வீடுகல்
வீடுகள்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பல் பன்மை என்ன?
பல்காள்
பல்கள்
பற்கள்
பல்
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
When a word ends with ம், in plural that that word will be changed with....
(Ex: தங்கம்)
ற்
No changes
ங்
க்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
பூ பன்மை என்ன?
பூங்கள்
பூகள்
பூக்கள்
பூட்கள்
5.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
Choose the correct ஒருமை sentence.
அவர்கள் படிக்கிறார்கள்.
நாய்கள் தூங்குகின்றன.
மஞ்சு அழுதார்.
ஆசிரியர்கள் சிரிக்கின்றனர்.
6.
MULTIPLE CHOICE QUESTION
1 min • 1 pt
Choose the correct பன்மை sentence.
அம்மா சாப்பிட்டார்.
புலி உருமுது.
நாங்கள் குதித்தோம்.
அவள் கத்தினாள்.
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
பன்மை words.
தம்பிகள்
இலைகள்
மகள்
பகல்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?