
புதிர்ப்போட்டி- உவமைத்தொடர்
Authored by MAIL Moe
Education
10th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
8 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
விழலுக்கு இறைத்த நீர் போல
ஆதரவு இல்லாத நிலை
பயனற்ற உழைப்பு
தலைமைத்துவம் இல்லாமை
செயலிழந்து நிற்கும் நிலை
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
நீறு பூத்த நெருப்புப் போல
செயல் இழந்து நிற்கும் நிலை
முறை யான வழிகாட்டல் இல்லாமை
சினம், பகை போன்ற உணர்ச்சிகளை
வெளியே காட்டிக் கொள்ளாமை
பயனற்ற உழைப்பு
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
மாலுமி இல்லாத கப்பல் போல
தலைமை த்துவம் இல்லாமை
சினம், பகை போன்ற உணர்ச்சிகளை
வெளியே காட்டிக் கொள்ளாமை
செயல் இழந்து நிற்கும் நிலை
ஆதரவு இல்லாத நிலை
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சிறகு இழந்த பறவை போல
ஆதரவு இல்லாத நிலை
முறையான வழிகா ட்டல் இல்லாமை
செயல் இழந்து நிற்கும் நிலை
தலைமை த்துவம் இல்லாமை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
கொழு கொம்பற்ற கொடி போல
தலைமை த்துவம் இல்லாமை
செயல் இழந்து நிற்கும் நிலை
பயனற்ற உழைப்பு
ஆதரவு இல்லாத நிலை
6.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தம்பி படித்தான்.
தன்வினை
பிறவினை
7.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
தனிக்குறிலை அடுத்து வருகின்ற வல்லின உகரம் முற்றியலுகரமாகும்.
சரி
பிழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?