
இறை வாழ்த்து
Authored by sanitha 19877
Other
6th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
1.'எங்கும் நிறையும் இறையவனே' என்ற பாடலின் ஆசிரியர்
திருவள்ளுவர்
மே.வீ. வேணு
பாரதியார்
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
2.'அருள்' என்ற சொல்லின் பொருள்
கோபம்
நட்பு
கருணை
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
3.கடவுளைக் குறிக்கும் சொற்கள் யாவை?
ஆதி, வேந்தன், ஈசன்
பழி
செல்வம் ,பொருள்
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
4.மே.வீ.வேணுகோபாலப் பிள்ளையின் இடம்-----
மதுரை
கோவை
சென்னை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
5.பண்பும்_______ நிறைத்திடுவாய்
பழி
பயனும்
எல்லாம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?