
பெருமழைக்காலம்
Authored by Tamil Mz
Other
12th Grade
Used 2+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
1.வெள்ளச்சமவெளிகள் அழியக்காரணம்
அ)பருவநிலை மாற்றம்
ஆ)மணல் அள்ளுதல்
இ)பாறைகள் இல்லாமை
ஈ)நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்
2.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
2. உயிரினங்கள் வாழ்வதற்கும் உழவுக்கும் இன்றியமையாவது எது?
அ)மழை
ஆ)வான்
இ)உணவு
ஈ)ஆறு
3.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
3. பருவநிலை மாற்றம் உண்டாவதற்கு ஏற்ற காரணி
அ)மழைப்பொழிவு
ஆ)பனிப்பொழிவு
இ)வறட்சி
ஈ)இயற்கை சீர்குலைவு
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
4.உலகப்புவி நாள்
அ)மார்ச் -22
ஆ)மே-01
இ)ஜூன் -01
ஈ)ஏப்ரல் -22
5.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
5. உலகச்சுற்றுச் சூழல் நாள்
அ)ஜூன்-6
ஆ)ஏப்ரல்-22
இ)ஜூன் -5
ஈ)ஏபரல் -12
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Microsoft
or continue with
%20(1).png)
Apple
Others
Already have an account?