
நீர் மேலாண்மை
Authored by Anubharathi Rajendran
Other
9th - 12th Grade
Used 8+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
7 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அகழி
ஆறு
புலரி
2.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
உலகச் சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படும் நாள் ……..
ஜுன் 5
பிப்ரவரி 2
அக்டோபர் 5
3.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் எனும் நோக்கில் வளர்கின்றன’ என்று கூறியவர் ………..
ஆலங்குடி வாங்கனர்
ஆனந்தபாரதி அய்யங்கர்
மாங்குடி மருதனார்
4.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
கிராண்ட் அணைக்கட்’ என்று அழைக்கப்படுவது …………
சர்தார் சரோவர்
ஹிராகுட்
கல்லணை
5.
MULTIPLE SELECT QUESTION
45 sec • 1 pt
மழை பற்றிய பத்துக் குறட்பாக்கள் அடங்கிய அதிகாரம் ………….
வான்சிறப்பு
கடவுள் வாழ்த்து
இல்வாழ்க்கை
6.
MULTIPLE CHOICE QUESTION
20 sec • 1 pt
நான் மேலே இருந்து கீழே விழுவேன் விழுந்த பின் மண்ணுக்குள் போய்விடுவேன்
மனிதன்
மழை
மலை
7.
MULTIPLE SELECT QUESTION
20 sec • 1 pt
கண்ணில்லாத நான் என்னால் அழ முடியும் பார்க்க முடியாது நான் யார்
மலை
மேகம்
மழை
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?