பாடம் 4 : பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்பின் முக்கியத்துவத்

பாடம் 4 : பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்பின் முக்கியத்துவத்

Assessment

Quiz

Life Skills

1st - 6th Grade

Medium

Created by

POOJA Moe

Used 3+ times

FREE Resource

Student preview

quiz-placeholder

8 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் பொட்டணமாக்கலிலுள்ள எந்த முக்கியத் தகவலைக் குறிக்கிறது?

பட்டைக் குறியீடு

முத்திரை

தயாரிப்பாளர்

ஹலால் முத்திரை

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

இவற்றில் எது சிறந்த பொட்டணமாக்கல் முறையின் வடிவமைப்புத் தன்மை அல்ல?

சுலபமாகப் கையாளுதல்

பொருளைப் பற்றிய தகவல்களைக் கொண்டிருத்தல்

பொருளின் பாதுகாப்பின்மை

பயனீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்தல்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் பொட்டணமாக்கலிலுள்ள எந்த முக்கியத் தகவலைக் குறிக்கிறது?

ஹலால் முத்திரை

தயாரிப்பாளர்

காலாவதி எடையும் திகதியும் விலையும்

உணவின் எடை

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் பொட்டணமாக்கலிலுள்ள எந்த முக்கியத் தகவலைக் குறிக்கிறது?

முத்திரை

பட்டைக் குறியீடு

ஹலால் முத்திரை

உணவின் எடை

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

1. பொருளின் பொட்டணமாக்கல் முறையின் முக்கியத்துவம் என்ன?

அறிவியல் தொழில்நுட்பத்திற்கு உதவுதல்

பொருளைச் சேதப்படுத்துவதற்கு

பயனீட்டாளர்களுக்கு முடிவெடுக்கும் உரிமையை வழங்காமை

6.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் பொட்டணமாக்கலிலுள்ள எந்த முக்கியத் தகவலைக் குறிக்கிறது?

உணவின் எடை

காலாவதி எடையும் திகதியும் விலையும்

ஹலால் முத்திரை

தயாரிப்பாளர்

7.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

பொட்டணமாக்கல் உருவரை தயாரிப்பதற்கு முன் யோசிக்க வேண்டிய கூறுகள் அல்ல?

பயனீட்டுச் சந்தை மற்றும் மக்கள் தொகை

பொருளின் விலை

பொருளின் முக்கிய அம்சம்

ஆளுமைத் தன்மை

8.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

Media Image

இப்படம் பொட்டணமாக்கலிலுள்ள எந்த முக்கியத் தகவலைக் குறிக்கிறது?

காலாவதி எடையும் திகதியும் விலையும்

ஹலால் முத்திரை

தயாரிப்பாளர்

பட்டைக் குறியீடு