நன்னெறி(ஆண்டு 4) அன்புடமையைச் செயல் படுத்துவோம்

நன்னெறி(ஆண்டு 4) அன்புடமையைச் செயல் படுத்துவோம்

4th Grade

5 Qs

quiz-placeholder

Similar activities

மிதமானமனப்பான்மை

மிதமானமனப்பான்மை

4th Grade

6 Qs

நன்னெறிக் கல்வி ஆண்டு 2  சாமந்தி

நன்னெறிக் கல்வி ஆண்டு 2 சாமந்தி

1st - 5th Grade

10 Qs

PENDIDIKAN MORAL

PENDIDIKAN MORAL

4th Grade

10 Qs

நன்னெறி(ஆண்டு 4) அன்புடமையைச் செயல் படுத்துவோம்

நன்னெறி(ஆண்டு 4) அன்புடமையைச் செயல் படுத்துவோம்

Assessment

Quiz

Social Studies

4th Grade

Practice Problem

Easy

Created by

SELVI Moe

Used 96+ times

FREE Resource

AI

Enhance your content in a minute

Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

உன்னிடம் நிறைய மிட்டாய்கள் உள்ளனவே, எனக்குக் கொஞ்சம் கொடு நண்பா.

இதோ! எடுத்துக் கொள் நண்பா

முடியாது,போ

2.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

விபத்தில் சிக்கிய அண்டை வீட்டாரைக் காண மருத்துவமனைக்குச் செல்வாயா?

கட்டாயமாகச் சென்று காண்பேன்

நேரமிருந்தால் செல்வேன்

3.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

எதிர் வீட்டு மூதாட்டியின் கையைப்பிடித்துச் சாலையைக் கடக்க உதவுவாயா?

ஆம்.உதவுவேன்.

என் வேலையைப் பார்ப்பேன்

4.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நலமாக உள்ளாயா?

நன்றி.இப்போது நலம்.

ஏன் கேட்கிறீர்கள்?

5.

MULTIPLE CHOICE QUESTION

30 sec • 1 pt

நீ அண்டை வீட்டாரிடம் அன்பாகப் பழகுகிறாய். வாழ்த்துகள்.

நன்றி.அன்பு என்பது தெய்வமானது

நானா? எப்போது?

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Classlink

Continue with Classlink

Clever

Continue with Clever

or continue with

Microsoft

Microsoft

Apple

Apple

Others

Others

Already have an account?