Search Header Logo

பரப்பளவு (சரியான விடையைத் தெரிவு செய்க)

Authored by Nandhini Narasiman

Science

3rd Grade

Used 1+ times

பரப்பளவு (சரியான விடையைத் தெரிவு செய்க)
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

5 questions

Show all answers

1.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பரப்பளவு என்பது ___________

இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள தூரம்.

ஒரு பொருளின் பொருண்மை.

ஒரு பகுதியின் மேற்பரப்பின் அளவு.

2.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பரப்பளவின் குறியீடுகளின் ஒன்று _________

சதுர மீட்டர்

மில்லி லிட்டர்

3.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

பேராக் மாநிலத்தின் பரப்பளவை _________ தர அளவில் அளக்கலாம்.

சதுர மீட்டர்

சதுர சென்டி மீட்டர்

சதுர கிலோ மீட்டர்

4.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

அகராதியின் பரப்பளவை ________ தர அளவில் அளக்கலாம்.

சதுர கிலோ மீட்டர்

சதுர் சென்டி மீட்டர்

சதுர மீட்டர்

5.

MULTIPLE CHOICE QUESTION

1 min • 1 pt

ஒரு செவ்வகத்தின் நீளம் 5 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 3 சென்டி மீட்டர் என்றால், அந்த செவ்வகத்தின் பரப்பளவு என்ன?

15 சதுர சென்டி மீட்டர்

20 சதுர சென்டி மீட்டர்

10 சதுர சென்டி மீட்டர்

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?