
சாலை சின்னங்கள்
Authored by LEWAN Moe
Other
3rd - 4th Grade
Used 1+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இக்கருவி வலியுறுத்தும் சட்டம் யாது?
சாலையில் வளைந்து வளைந்து செல்ல வேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டை மீறக்கூடாது.
மிருகங்கள் அதிகம் கடத்துச் செல்லும் பாதை.
2.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இது எந்த போக்குவரத்துக்கு உரிய சின்னமாகும்?
மகிழுந்து
மூடுந்து
மிதிவண்டி
3.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இச்சின்னத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்?
பாதசாரிகள் மேம்பாலத்தைக் கவனமாக கடக்க வேண்டும்.
பாதசாரிகள் வேகமாக ஓட வேண்டும்.
பாதசாரிகள் சாலையின் ஓரத்தில் நிற்க வேண்டும்.
4.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இச்சின்னத்தைக் கண்டவுடன் வாகனமோட்டிகள் என்ன செய்ய வேண்டும்?
வேகமாக வாகனத்தைச் செலுத்த வேண்டும்.
வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்.
வாகனத்தை முடக்கிவிட வேண்டும்.
5.
MULTIPLE CHOICE QUESTION
45 sec • 1 pt
இச்சின்னம் யாருக்காக பயன்படுத்தப்படுகிறது?
சிறுவர்கள்
பெரியவர்கள்
மாற்றுத் திறனாளிகள்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?