
வேற்றுமை உருபுகள்
Authored by Priya Tharshini
Education
4th - 5th Grade
Used 14+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
4 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
நேற்று மாந்தோப்பில் பாம்பைக் கண்டேன்.
இது எந்த வேற்றுமை உருபு?
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)
நான்காம் வேற்றுமை உருபு (கு)
2.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
அமுதா பழத்தை பறித்து உண்டாள்.
இது வலிமிகுமா?
பழத்தைப் பறித்து உண்டாள்
பழத்தை பறித்து உண்டாள்
3.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
கண்ணன் பள்ளி முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டான்.
இது எந்த வேற்றுமை உருபு?
நான்காம் வேற்றுமை உருபு (கு)
இரண்டாம் வேற்றுமை உருபு (ஐ)
4.
MULTIPLE CHOICE QUESTION
2 mins • 1 pt
அப்பா மாட்டு வண்டிக்கு சக்கரம் பூட்டினார்.
இது வலிமிகுமா?
வண்டிக்குச் சக்கரம்
வண்டிக்கு சக்கரம்
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?