
வேதிவினை வேகவியல்
Authored by Murugesan Ponnusamy
Chemistry
12th Grade
Used 11+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
25 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என்ற வினைக்கு எனில் மற்றும் ஆகியவைகளுக்கிடையேயான தொடர்பு
2.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு முதல் வகை வினைக்கு வினைவேக மாறிலி 0.6909 min-1 எனில் 75% வினை நிறைவு பெறத் தேவையான காலம் (நிமிடங்கள்)
3.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என்ற ஒரு படித்தான வினையில் துவக்க அழுத்தம் நேரத்திற்குப் பின் மற்றும் ஆகியவற்றைப் பொறுத்து வினைவேக மாறிலி
4.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
என்ற வினைக்கு மறையும் வேகமானது மற்றும் ஆகியவைகளின் உருவாதல் வேகங்கள் முறையே
இவை எதுவும் இல்லை
5.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு வினையின் வினைவேக மாறிலி மற்றும் வெப்பநிலைக்கு இடையேயான வரைபடம் பின்வருமாறு.இவற்றுள் வெப்பநிலை முழுமைக்கும் அர்ஹீனியஸ் தன்மையினைக் குறிப்பிடும் வரைபடம் எது?
(ஆ) மற்றும் (இ) ஆகிய இரண்டும்
6.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
சைக்ளோ புரப்பேன் புரப்பீன். இவ்வினை முதல்வகை வினையைச் சார்ந்தது.ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் வினைவேக மாறிலி வளைய புரப்பேனின் துவக்கச் செறிவு .0.25 M எனில், 1806 நிமிடங்களுக்குப் பின் வளையப் புரப்பேனின் செறிவு என்ன?
7.
MULTIPLE CHOICE QUESTION
30 sec • 1 pt
ஒரு கதிரியக்கத் தனிமமானது இரண்டு மணி நேரத்தில் அதன் ஆரம்ப அளவில் மடங்காகக் குறைகிறது.அதன் அரை வாழ்வுக்காலம்
120 min
30 min
15 min
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?