Search Header Logo

தமிழ் மொழி இலக்கணம் - வலிமிகா

Authored by Hema Vikneswaran

Education

1st - 10th Grade

Used 1+ times

தமிழ் மொழி இலக்கணம் - வலிமிகா
AI

AI Actions

Add similar questions

Adjust reading levels

Convert to real-world scenario

Translate activity

More...

    Content View

    Student View

7 questions

Show all answers

1.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அங்கே + கற்றான் =

அங்கேக் கற்றான்

அங்கே கற்றான்

2.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அங்கே + படித்தான் =

அங்கே படித்தான்

அங்கேப் படித்தான்

3.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

________________ பொறிக்கப்பட்ட எழுத்துகளை அழித்தவர் யாரோ?

இங்கே

எங்கே

4.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

தனியாக ____________ சென்ற வருணன் இன்னும் திரும்பாததால் அனைவரும் பீதியில் கலங்கினர்.

எங்கே

இங்கே

5.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

இங்கே + குதித்தாள் =

இங்கேக் குதித்தாள்

இங்கே குதித்தாள்

6.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

கமலன் _____________ சமைத்து வைத்த உணவுப் பண்டங்களை அனௌவருக்கும் பரிமாறினான்.

எங்கே

இங்கே

7.

MULTIPLE SELECT QUESTION

45 sec • 1 pt

அங்கே + தின்றது =

அங்கேக் தின்றது

அங்கே தின்றது

Access all questions and much more by creating a free account

Create resources

Host any resource

Get auto-graded reports

Google

Continue with Google

Email

Continue with Email

Microsoft

Continue with Microsoft

or continue with

Facebook

Facebook

Apple

Apple

Others

Others

Already have an account?