
தமிழ் மொழி ஆண்டு 4 / மதிப்பீடு 1 / மேகலா பொன்னுசாமி
Authored by MEGALA Moe
Education, Other
4th Grade
Used 24+ times

AI Actions
Add similar questions
Adjust reading levels
Convert to real-world scenario
Translate activity
More...
Content View
Student View
5 questions
Show all answers
1.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
மேற்காணும் சூழலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.
மாற்றானை யுறவென்று நம்ப வேண்டாம்
நல்லிணக்க மில்லாரோ டிணங்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வரோ டிணங்க வேண்டாம்
அடுத்தவரை யொருநாளுங் கெடுக்க வேண்டாம்
2.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
கல்விக் கழகு கசடற மொழிதல்
பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு
பணக்காரர்களுக்குச் சிறப்பு சுற்றியுள்ள உறவினர்கள் ஆதரித்தல் ஆகும்
உயர்வும் தாழ்வும் அவர்வர் செயலுக்கு ஏற்பவே அமையும்.
3.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
அம்மா வாங்கிய பாத்திரம் வென மின்னியது.
மடமட
பளபள
தடதட
சரசர
4.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி, சூழ்நிலை சாதகமாக இருக்கும்போதே வேண்டியதைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.
சிறு துரும்பும் பல்குத்த உதவும்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
5.
MULTIPLE CHOICE QUESTION
5 mins • 1 pt
இவற்றுள் எந்த வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட பகுதியில் தவறாக வலிமிகுந்திருக்கிறது?
நீ அவசரப்பட்டு அங்குச் செல்லாதே!
அவனுக்கு இங்குத் தெரியாத சாலைகளே கிடையாது.
கறுப்புச் சட்டை அணிந்துகொண்டு இரவில் உந்துருளி ஓட்டாதே!
அவன் கொண்டு சென்றது என்னுடைய சிலப் புத்தகங்களாகும்.
Access all questions and much more by creating a free account
Create resources
Host any resource
Get auto-graded reports

Continue with Google

Continue with Email

Continue with Classlink

Continue with Clever
or continue with

Microsoft
%20(1).png)
Apple
Others
Already have an account?